எழுத்து

From Tamil Wiki
Revision as of 12:14, 15 February 2022 by Jeyamohan (talk | contribs)
எழுத்து தொகுப்பு

எழுத்து ( ) சி.சு.செல்லப்பா தொடங்கி நடத்திய சிற்றிதழ். இலக்கிய விமர்சனத்திற்கென தொடங்கப்பட்டது. ஆனால் புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்வதற்குரிய களமாக மாறியது. எழுத்து கவிதை இயக்கம் என்னும் இலக்கிய இயக்கம் உருவாக வழிவகுத்தது. தமிழில் பின்னாளில் அறியப்பட்ட முக்கியமான புதுக்கவிஞர்கள் எழுத்து இதழ் வழியாக அடையாளம் பெற்றவர்கள். (பார்க்க சி.சு. செல்லப்பா)

எழுத்து