எனது நாடக வாழ்க்கை

From Tamil Wiki
Revision as of 17:59, 15 September 2022 by Ramya (talk | contribs) (Created page with "எனது நாடக வாழ்க்கை டி.கே. ஷண்முகம் தன் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதிய நூல் == நூல் பற்றி == ”எனது நாடக வாழ்க்கை” அனுபவ நூல். டி.கே. ஷண்முகம் எழுதினார். அவரின் மணிவிழாவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எனது நாடக வாழ்க்கை டி.கே. ஷண்முகம் தன் நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதிய நூல்

நூல் பற்றி

”எனது நாடக வாழ்க்கை” அனுபவ நூல். டி.கே. ஷண்முகம் எழுதினார். அவரின் மணிவிழாவில் வானதி பதிப்பகம் வெளியீடாக ஏப்ரல் 1972-ல் வெளியானது. மா.பொ.சி அணிந்துரை வழங்கியுள்ளார். அரை நூற்றாண்டு காலம் தமிழ் நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றை எழுதினார்.

எழுதப்பட்ட நாடக நடிகர்கள்

உசாத்துணை

  • எனது நாடக வாழ்க்கை: டி.கே. ஷண்முகம்