எகுமா இஷிடா

From Tamil Wiki
Revision as of 22:27, 22 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "எகுமா இஷிடா (Eiguma Ishida) (Lieutenant-General ) (1892 -1969) ஜப்பானிய படைத்தளபதி. சயாம் மரண ரயில்பாதை திட்டத்தை நடத்தியவர்களில் ஒருவர். போர்க்கைதிகளை கொடுமைப்படுத்தியது, சாவுக்குக் காரணமானது ஆகியவற்றுக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எகுமா இஷிடா (Eiguma Ishida) (Lieutenant-General ) (1892 -1969) ஜப்பானிய படைத்தளபதி. சயாம் மரண ரயில்பாதை திட்டத்தை நடத்தியவர்களில் ஒருவர். போர்க்கைதிகளை கொடுமைப்படுத்தியது, சாவுக்குக் காரணமானது ஆகியவற்றுக்காக போர்க்குற்ற நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்

பார்க்க சயாம் மரண ரயில்பாதை