under review

ஊரின்னிசை: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
No edit summary
 
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Oorinnisai|Title of target article=Oorinnisai}}
{{Read English|Name of target article=Oorinnisai|Title of target article=Oorinnisai}}


ஊரின்னிசை (ஊர் இன்னிசை) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[இன்னிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊரின்னிசை<ref><poem>இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்  
ஊரின்னிசை (ஊர் இன்னிசை) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[இன்னிசை வெண்பா]]க்களால் பாடுவது ஊரின்னிசை<poem>இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்  
முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்  
முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்  
அறையின் அப்பெயர் ஆகும் என்ப</poem>
அறையின் அப்பெயர் ஆகும் என்ப
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825</ref><ref><poem>பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார  
                                      - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825</poem>
 
<poem>பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார  
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ  
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ  
தேனும் எழுபா னேனும் ஐம்பஃ  
தேனும் எழுபா னேனும் ஐம்பஃ  
தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே </poem>
தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே  
- முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 132</ref>.
- முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 132</poem>
== அடிக்குறிப்புகள் ==
 
<references />
==உசாத்துணை==
== உசாத்துணை ==
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 05:32, 15 November 2023

To read the article in English: Oorinnisai. ‎


ஊரின்னிசை (ஊர் இன்னிசை) தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் ஊரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவது ஊரின்னிசை

இறைவன் பெயர் ஊரினை இன்னிசையான்
முறையின் தொண்ணூறு எழுபான் ஐம்பான்
அறையின் அப்பெயர் ஆகும் என்ப
                                      - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 825

பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார
இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ
தேனும் எழுபா னேனும் ஐம்பஃ
தேனும் இயல்புவது ஊர்இன் னிசையே
- முத்துவீரியம் - யாப்பிலக்கணம் 132

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page