ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் - பட்டியல் தொகுப்பு

From Tamil Wiki
Revision as of 16:56, 17 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றிய தொகுத்தல் பணியை பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் “பழையதும் புதியதும்” நூல் வழியாகவும், செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ”1999ல் வாழ்ந்து...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றிய தொகுத்தல் பணியை பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் “பழையதும் புதியதும்” நூல் வழியாகவும், செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ”1999ல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை நாடகக் கூத்து மூத்த கலைஞர் வரலாறு” வழியாகவும் தொகுத்துள்ளார். இதில் பல கலைஞர்கள் நாடகங்கள் நடித்ததோடு அல்லாமல் கூத்து பழக்கியும், அண்ணாவிமார்களாகவும் இருந்துள்ளனர். ஈழத்து இசை, நாடகக் கூத்துக் கலைஞர்கள் பற்றி அறிய இவர்களின் தொகுத்தல் பணி முக்கியமானது.

கூத்துக் கலைஞர்கள் பட்டியள்

  • பா. நாகமணிப்போடி அண்ணாவியார்
  • சி. பாலகப்போடி அண்ணாவியார்
  • ஏறாவூர் சின்னத்துரை அண்ணாவியார்
  • க. செல்லையா அண்ணாவியார்
  • அருணாச்சலம் அண்ணாவியார்
  • மிருகாங்கதன் செல்லத்துரை
  • குழந்தை செபமாலை
  • பாலதாஸ்
  • சு.வித்தியானந்தன்
  • தவின்சன் டீ போல்
  • மலக்கியார் சுவமிநாதர்
  • பஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்)
  • அ. பாலதாஸ்
  • ஆசீர்வாதம் மரியதாஸ்
  • வேக்மன் ஜெயராசா
  • ம.பொ. தைரியநாதன்
  • நா. சின்னத்துரை
  • கதிர்காமு இரத்தினம்
  • வி.ரி. செல்வராசா
  • கா. மதியாபரணம்
  • வ. செல்வரெத்தினம்(செல்வம்)
  • ராமன் மார்க்கண்டு
  • க.நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)
  • வே. சிதம்பரநாதன்
  • வே. சரவணமுத்து
  • சந்திரா சரவணமுத்து
  • வி.என். செல்வராசா
  • அ. முருகவேள்
  • க. உருத்திராமதி
  • வேலு செல்வமணி
  • சின்னத்தம்பி கனகன்
  • ச. ராசதுரை
  • வே.க. பாலசிங்கம்
  • ந. சிவசுப்பிரமணியம்
  • வே. நந்தகோபாலன்
  • வயிரமுத்து சுப்பிரமணியம்
  • சடையன் சிவஞானம்
  • வீரகத்தியார் காசிநாதர்
  • நா.வை. விசுவலிங்கம்
  • ஜேமிஸ் அடைக்கலம்
  • அன்னாசி அருளப்பு
  • மனுவல் அலெக்சாண்டர்
  • நா. தாமோதரம்பிள்ளை
  • செ. ரத்தினக்குமார்

உசாத்துணை