under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1997

From Tamil Wiki
Revision as of 11:29, 22 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added, Interlink Created: External Link Created; Final Check)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் தொகுப்பு-1997

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர்.  தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1997

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி விரகமல்ல தனிமை ஆதவன் தீட்சண்யா புதிய பார்வை
பிப்ரவரி ஆண் சு. கருணாநிதி புதிய பார்வை
மார்ச் விலங்குகள் எம்மாரெல் ஆனந்த விகடன்
ஏப்ரல் புது வெளிச்சம் பத்மினி பட்டாபிராமன் அமுதசுரபி
மே திருப்பம் பாபு யோகேஸ்வரன் குங்குமம்
ஜூன் துண்டு கந்தர்வன் செம்மலர்
ஜூலை புதை படிவம் ஜெயம் ஜெயராஜ் புதிய பார்வை
ஆகஸ்ட் மிச்சங்கள் ஹெச். பிர்தௌஸ் ராஜகுமாரன் தினமணி கதிர்
செப்டம்பர் விசா அ. முத்துலிங்கம் இந்தியா டுடே
அக்டோபர் மாமனாரின் அரசியல் பாக்கியம் ராமசாமி சாவி
நவம்பர் வேரும் வேரடி மண்ணும் எஸ். சங்கரநாராயணன் ஆனந்த விகடன்
டிசம்பர் பசுமை பூதம் எட்டயபுரம் ராஜன் ஆனந்த விகடன்

1997 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1997 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, அ. முத்துலிங்கம் எழுதிய ‘விசா’ தேர்ந்தெடுக்கப்பட்டது. பி.வி.ஆர்.  இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை ஆ. கார்த்திகேயன் தேர்வு செய்தார்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.