being created

இரா. நாறும்பூநாதன்

From Tamil Wiki
Revision as of 21:07, 2 January 2023 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்

இரா. நாறும்பூநாதன் (1960) எழுத்தாளர். ’தர்சனா’ நிஜ நாடக இயக்கம், ‘சிருஷ்டி’, வீதி நாடக அமைப்புடன் இணைந்து நாடக இயக்கம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார். திருநெல்வேலி மாவட்ட வரலாற்றையும், சாதனை மனிதர்களையும் எழுத்தில் பதிவு செய்தார். முற்போக்கு இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.