இன்னொரு பட்டாம்பூச்சி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இன்னொரு பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.")
 
No edit summary
Line 1: Line 1:
இன்னொரு பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.
[[File:இன்னொரு பட்டாம்பூச்சி.jpg|thumb|இன்னொரு பட்டாம்பூச்சி]]
இன்னொரு பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.பெலிக்ஸ் மிலானி (Felix Milani) எழுதிய தி கான்விக்ட் (The Convict) என்னும் நாவலின் தமிழ் வடிவம்.
 
== எழுத்து, வெளியீடு ==
1972ல் [[ரா.கி.ரங்கராஜன்]] ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பில்யான் என்னும் நாவலை பட்டாம்பூச்சி என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்நாவல் பெரும்புகழ்பெற்ற ஒன்று. 1982ல் அதேசாயல் உள்ள பெலிக்ஸ் மிலானி எழுதிய தி கான்விக்ட் என்னும் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்னும் பெயரில் மொழியாக்கம் செய்து குமுதம் இதழில் வெளியிட்டார். பட்டாம்பூச்சி போலவே இதற்கும் ஜெயராஜ் அதே பாணியில் ஓவியம் வரைந்தார். ஆனால் இரண்டாம் மொழியாக்க நாவலான இன்னொரு பட்டாம்பூச்சி வெற்றிபெறவில்லை
 
== ஆசிரியர் ==
பெலிக்ஸ் மிலானி
 
இன்னொரு பட்டாம்பூச்சி என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். அது உண்மையில் இந்நூலின் தொடர்ச்சி அல்ல. இதேபோல சிறையிலிருந்து தப்பிப்பதைப் பற்றிய ஒரு நாவல்.

Revision as of 22:22, 7 June 2022

இன்னொரு பட்டாம்பூச்சி

இன்னொரு பட்டாம்பூச்சி ( ) ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கம் செய்த நாவல்.பெலிக்ஸ் மிலானி (Felix Milani) எழுதிய தி கான்விக்ட் (The Convict) என்னும் நாவலின் தமிழ் வடிவம்.

எழுத்து, வெளியீடு

1972ல் ரா.கி.ரங்கராஜன் ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பில்யான் என்னும் நாவலை பட்டாம்பூச்சி என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்தார். அந்நாவல் பெரும்புகழ்பெற்ற ஒன்று. 1982ல் அதேசாயல் உள்ள பெலிக்ஸ் மிலானி எழுதிய தி கான்விக்ட் என்னும் நாவலை இன்னொரு பட்டாம்பூச்சி என்னும் பெயரில் மொழியாக்கம் செய்து குமுதம் இதழில் வெளியிட்டார். பட்டாம்பூச்சி போலவே இதற்கும் ஜெயராஜ் அதே பாணியில் ஓவியம் வரைந்தார். ஆனால் இரண்டாம் மொழியாக்க நாவலான இன்னொரு பட்டாம்பூச்சி வெற்றிபெறவில்லை

ஆசிரியர்

பெலிக்ஸ் மிலானி

இன்னொரு பட்டாம்பூச்சி என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். அது உண்மையில் இந்நூலின் தொடர்ச்சி அல்ல. இதேபோல சிறையிலிருந்து தப்பிப்பதைப் பற்றிய ஒரு நாவல்.