ஆறு மதங்கள் (இந்து மரபு): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ஆறு மதங்கள் (இந்து மரபு) இந்து மெய்யியல் மரபுக்குள் உள்ள ஆறு வழிபாட்டுப்பிரிவுகள் ஆறுமதங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சைவம், வைணவ, சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மிகத்தொன்மையான காலத்திலேயே தனித்தனி வழிபாட்டு முறைகளாக உருவாகி மதங்களாக வளர்ந்தவை. பிற்காலத்தில் இவை சங்கரரால் ஒற்றைஒஎ
ஆறு மதங்கள் (இந்து மரபு) இந்து மெய்யியல் மரபுக்குள் உள்ள ஆறு வழிபாட்டுப்பிரிவுகள் ஆறுமதங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சைவம், வைணவ, சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மிகத்தொன்மையான காலத்திலேயே தனித்தனி வழிபாட்டு முறைகளாக உருவாகி மதங்களாக வளர்ந்தவை. இவற்றுக்கிடையே தத்துவப் பொதுத்தன்மைகளும், தொன்மங்கள் நடுவே இணைப்பும் உண்டு. இவற்றுக்கிடையே பூசல்களும் நிகழ்ந்ததுண்டு. சங்கரர் பொயு 8/9 ஆம் நூற்றாண்டில் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்தார். பின்னர் அவருடைய மரபினரால் ஆறுமதங்களுக்கும் உரிய பொதுவான பூசகர்மரபான ஸ்மார்த்த மரபு உருவாகியது. ஆறுமதங்களும் ஒன்றுடனொன்று இணையத்தொடங்கி சைவம் வைணவம் என இரண்டு பெருமதங்களாக மாறின. சாக்தம், கௌமார, காணபத்யம் ஆகியவை சைவத்துடனும் சௌரம் பெரும்பாலும்பொஎருஎர்ன்

Revision as of 21:39, 25 April 2024