under review

ஆரோக்கிய தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom)
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Arokiya Deepigai|Title of target article=Arokiya Deepigai}}
[[File:அரொக்.jpg|thumb|ஆரோக்கிய தீபிகை]]
[[File:அரொக்.jpg|thumb|ஆரோக்கிய தீபிகை]]
ஆரோக்கிய தீபிகை (1924)  தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
ஆரோக்கிய தீபிகை (1924)  தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்

Revision as of 10:37, 21 June 2022

To read the article in English: Arokiya Deepigai. ‎

ஆரோக்கிய தீபிகை

ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்

வெளியீடு

ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.

முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page