under review

ஆரோக்கிய தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Added display-text to hyperlinks)
(Moved Category Stage markers to bottom)
Line 10: Line 10:


* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:50, 17 April 2022

ஆரோக்கிய தீபிகை

ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்

வெளியீடு

ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.

முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page