under review

ஆரோக்கிய தீபிகை: Difference between revisions

From Tamil Wiki
(Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
(Corrected text format issues)
Tag: Reverted
Line 4: Line 4:
== வெளியீடு ==
== வெளியீடு ==
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் [[வைத்திய கலாநிதி]] என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
முன்னர் [[வைத்திய கலாநிதி]] என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 14:35, 3 July 2023

To read the article in English: Arokiya Deepigai. ‎

ஆரோக்கிய தீபிகை

ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்

வெளியீடு

ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ். முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page