ஆரோக்கிய தீபிகை: Difference between revisions
From Tamil Wiki
(changed template text) |
(changed template text) |
||
Line 12: | Line 12: | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | ||
Finalised | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:06, 15 November 2022
To read the article in English: Arokiya Deepigai.
ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
வெளியீடு
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page