ஆரோக்கிய தீபிகை: Difference between revisions
From Tamil Wiki
(Category:மருத்துவ இதழ்கள் சேர்க்கப்பட்டது) |
(Corrected error in line feed character) Tag: Manual revert |
||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 12: | Line 12: | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
[[Category:மருத்துவ இதழ்கள்]] | [[Category:மருத்துவ இதழ்கள்]] | ||
[[Category:இதழ்கள்]] |
Latest revision as of 20:09, 12 July 2023
To read the article in English: Arokiya Deepigai.
ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
வெளியீடு
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page