under review

ஆடர் கூட்டம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected section header text)
(Corrected text format issues)
Tag: Reverted
Line 1: Line 1:
ஆடர் கூட்டம்: ஆடன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர் குடியின் உட்குலங்களில் ஒன்று. ஒரு குலக்குழு
ஆடர் கூட்டம்: ஆடன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர் குடியின் உட்குலங்களில் ஒன்று. ஒரு குலக்குழு
பார்க்க [[கொங்குவேளாளர் கூட்டங்கள்]]
பார்க்க [[கொங்குவேளாளர் கூட்டங்கள்]]
== வரலாறு ==
== வரலாறு ==

Revision as of 14:35, 3 July 2023

ஆடர் கூட்டம்: ஆடன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர் குடியின் உட்குலங்களில் ஒன்று. ஒரு குலக்குழு பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

ஆடு என்பதற்கு வெற்றி என்று பொருள் :உண்டு என்றும் அதில் இருந்து இச்சொல் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆடு குலக்குறி அடையாளமாகவும் இருக்கலாம். சென்னிமலையில் இக்கூட்டத்தவர் மிகுதியாக உள்ளனர்.

உசாத்துணை


✅Finalised Page