அரிமளம் சு.பத்மநாபன்: Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:
இசையாசிரியர் (17 ஆண்டுகள்) ஆங்கில ஆசிரியர் (7 ஆண்டுகள்)- புதுவை அரசின் கல்வித்  துறை( 1977 -2000)
இசையாசிரியர் (17 ஆண்டுகள்) ஆங்கில ஆசிரியர் (7 ஆண்டுகள்)- புதுவை அரசின் கல்வித்  துறை( 1977 -2000)


வருகை தரு பேராசிரியர்-புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை, சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை  (2000 முதல்
=== வருகைதரு பேராசிரியர் ===
நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக் கழகம்,


இசை நாடகத்துறை வல்லுநர்-பல்கலைக்கழக மானியத் துறை(UGC)
இசைத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
 
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
 
உள்ளுறை ஆய்வுத் தகைஞர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,
 
== இலக்கியப் பணி ==
தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் நூல்களை அடிப்படையாகக் கொண்டு இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் புதிய தேடல்கள் வாயிலாக முத்தமிழிலும்  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
 
'''இயல், இசை, நாடகம்  என்னும் முத்தமிழும் சார்ந்த ஆய்வுகள்'''
 
'''ஆய்வுக் களம்  :'''  தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக் கியங்களை அடிப்படையாகக் கொண்டு  இசைத்தமிழ், நாடகத்தமிழ், நாட்டுப்புறக்  கலைகள் பற்றிய ஆய்வுகள்.  '''செம்மொழித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்'''
 
'''பணி நிலைகள் :                                                  '''
 
'''1.              ஆய்வறிஞர்,  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,(இந்திய அரசு)சென்னை.'''
 
        2006 முதல்  2011 ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட பணிகள் :
 
<nowiki>*</nowiki>                            '''ஒருங்கிணைப்பாளர்,  செம்மொழித் தமிழ் இலக்கிய, இலக்கணக் காட்சிக் குறும்படங்கள்   தயாரிக்கும் திட்டம்'''
 
                      இத் திட்டத்தின் கீழ்  தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான பழந்தமிழ் நூல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை, கடல் வணிகம், முத்துக் குளித்தல், பல்வகைத் தொழில் நுட்பங்கள் தொடர்பாக '''மொத்தம் 20 காட்சிக் குறும்படங்கள் (Visual Episodes)''' உருவாக்கப்பட்டன. வல்லுநர் குழுவால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குறும்பட இயக்குநர்களைக் கொண்டு இப்பணிகள் நிறைவேற்றப் பட்டன.
 
                      '''ஒருங்கிணைப்பாளர், தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வுத் திட்டம்'''
 
   இத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் ''':'''
 
   கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கொழிந்து போன மரபு வழித் தமிழ்ச் செய்யுள் படிக்கும் மரபினை மீட்டெடுக்கும் முயற்சியாக கீழ்க் காணும் குறுவட்டுகள் தயாரிக்கப் பட்டன. மேலும், நூற்றுக் கணக்கான பல்கலைக்கழக, கல்லூரித் தமிழ்ப்  பேராசிரியர்களுக் கும், மாணவர்களுக்கும்  செய்யுளை மரபுவழிப் படிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
'''1.      செம்மொழித் தமிழ்க் குறுவட்டுகள் :'''
 
         '''வெளியீடு - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.'''
 
'''அ. பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தல், பாடுதல்'''
 
'''ஆ. தொல்காப்பியம் முற்றோதல்    -'''   5  குறுவட்டுகள்
 
'''இ.  பத்துப்பாட்டு முற்றோதல்        '''-   5  குறுவட்டுகள்
 
'''2.  ஒருங்கிணைந்து  நடத்திய  மாநாடுகள்,  கருத்தரங்குகள், பயிலரங்குகள் ……..'''
 
'''மாநாடுகள்  :    2'''
 
'''1.      ‘பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை’'''
 
'''மாநாட்டுத் தலைவர் : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி'''
 
'''2.           ‘பண்டைக் காலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித் தன்மையும்’'''
 
'''மாநாட்டுத் தலைவர் : மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர்  மு.க.ஸ்டாலின்'''
 
'''கருத்தரங்குகள்  :   30'''
 
'''       '''தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், பிற இலக்கிய அமைப்புகள் வாயிலாக ஒருங்கிணைந்து  நிகழ்த்தப்பட்டன.
 
'''பயிலரங்குகள்   :   20'''
 
         தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களிலும், பிற இலக்கிய அமைப்புகளிலும், குறிப்பாக, தமிழ்த் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி, இசைத்துறை, நாடகத் துறை, திரைப்படக் கல்லூரி, கவின் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும், படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் முதலான அனைத்துப் பிரிவினர்க்கும் 10 நாள் முதல் 28 நாள் வரையிலான கருத்தரங்குகள்   ஒருங்கிணைந்து  நிகழ்த்தப்பட்டன.
 
'''பொது மக்களிடையே சங்க இலக்கியத்தைப் பரப்பும் திட்டம் :''' இத் திட்டத்தின் கீழ் சங்க இலக்கிய நூல்களை பொது மக்களிடையே அறிமுகப் படுத்தும் பணிக்காக  '''தமிழ்தாத்தா உ.வே.சா. பிறந்த நாளை யொட்டி சங்க இலக்கிய வாரம்''' கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் சுமார் 115 ஊர்களில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சங்க இலக்கியம் தொடர்பாக நிகழ்த்தப்பட்டன. இதன் மூலம் பொது மக்களிடையே செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Revision as of 02:08, 6 March 2022

அரிமளம் சு.பத்மநாபன் தமிழிசைக் கலைஞர் , ஆராய்ச்சியாளர், இசையாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்தியவர்.தேசியகல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் , (NCERT)   தேசிய சேர்ந்திசைப் பயிற்றுனராகப் பணி புரிந்தவர். இந்தோளப் பண் பாடுவதில் தேர்ந்தவர். தமிழின் முதல்  ‘இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி’யின் தொகுப்பு ஆசிரியர்.

பிறப்பு,கல்வி

அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் என்ற ஊரில்   ஜூன் 14.1951  அன்று  இசைக்கலைஞர் அரிமளம் சுப்பிரமணியம் (புகழ்பெற்ற அரிமளம் சகோதரர்களில் மூத்தவர்), மங்களம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். அரிமளத்தில் உயர்நிலைக் கல்வியும், தந்தையாரிடம் முறைப்படி மரபிசையும் கற்று ஆங்கில இலக்கியத்திலும் கல்வியியலிலும் முதுகலை பயின்றார். தவத்திரு சங்கரதாஸ் சுவாமி களின் நாடகங்களில் இசைக் கூறுகள்” என்னும் தலைப்பில்  தமிழ் மரபுவழி நாடக இசையில் ஆய்வு மேற்கொண்டு 1998ஆம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.

கல்விப்பணி

இசையாசிரியர்-புதுச்சேரி மத்திய அரசுப்பள்ளி(கேந்த்ரிய வித்யாலயா)(1996)

இசையாசிரியர் (17 ஆண்டுகள்) ஆங்கில ஆசிரியர் (7 ஆண்டுகள்)- புதுவை அரசின் கல்வித் துறை( 1977 -2000)

வருகைதரு பேராசிரியர்

நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக் கழகம்,

இசைத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

உள்ளுறை ஆய்வுத் தகைஞர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,

இலக்கியப் பணி

தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் நூல்களை அடிப்படையாகக் கொண்டு இசைத் தமிழிலும் நாடகத் தமிழிலும் புதிய தேடல்கள் வாயிலாக முத்தமிழிலும்  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இயல், இசை, நாடகம்  என்னும் முத்தமிழும் சார்ந்த ஆய்வுகள்

ஆய்வுக் களம்  :  தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக் கியங்களை அடிப்படையாகக் கொண்டு  இசைத்தமிழ், நாடகத்தமிழ், நாட்டுப்புறக்  கலைகள் பற்றிய ஆய்வுகள்.  செம்மொழித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்

பணி நிலைகள் :                                                  

1.              ஆய்வறிஞர்,  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,(இந்திய அரசு)சென்னை.

        2006 முதல்  2011 ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட பணிகள் :

*                            ஒருங்கிணைப்பாளர்,  செம்மொழித் தமிழ் இலக்கிய, இலக்கணக் காட்சிக் குறும்படங்கள்   தயாரிக்கும் திட்டம்

                      இத் திட்டத்தின் கீழ்  தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான பழந்தமிழ் நூல்கள் காட்டும் பழந்தமிழர் வாழ்க்கை, கடல் வணிகம், முத்துக் குளித்தல், பல்வகைத் தொழில் நுட்பங்கள் தொடர்பாக மொத்தம் 20 காட்சிக் குறும்படங்கள் (Visual Episodes) உருவாக்கப்பட்டன. வல்லுநர் குழுவால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குறும்பட இயக்குநர்களைக் கொண்டு இப்பணிகள் நிறைவேற்றப் பட்டன.

                      ஒருங்கிணைப்பாளர், தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வுத் திட்டம்

   இத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் :

   கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கொழிந்து போன மரபு வழித் தமிழ்ச் செய்யுள் படிக்கும் மரபினை மீட்டெடுக்கும் முயற்சியாக கீழ்க் காணும் குறுவட்டுகள் தயாரிக்கப் பட்டன. மேலும், நூற்றுக் கணக்கான பல்கலைக்கழக, கல்லூரித் தமிழ்ப்  பேராசிரியர்களுக் கும், மாணவர்களுக்கும்  செய்யுளை மரபுவழிப் படிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

1.      செம்மொழித் தமிழ்க் குறுவட்டுகள் :

         வெளியீடு - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.

அ. பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தல், பாடுதல்

ஆ. தொல்காப்பியம் முற்றோதல்    -   5  குறுவட்டுகள்

இ.  பத்துப்பாட்டு முற்றோதல்        -   5  குறுவட்டுகள்

2.  ஒருங்கிணைந்து  நடத்திய  மாநாடுகள்,  கருத்தரங்குகள், பயிலரங்குகள் ……..

மாநாடுகள்  :    2

1.      ‘பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை’

மாநாட்டுத் தலைவர் : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி

2.           ‘பண்டைக் காலத் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித் தன்மையும்’

மாநாட்டுத் தலைவர் : மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர்  மு.க.ஸ்டாலின்

கருத்தரங்குகள்  :   30

       தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், பிற இலக்கிய அமைப்புகள் வாயிலாக ஒருங்கிணைந்து  நிகழ்த்தப்பட்டன.

பயிலரங்குகள்   :   20

         தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களிலும், பிற இலக்கிய அமைப்புகளிலும், குறிப்பாக, தமிழ்த் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி, இசைத்துறை, நாடகத் துறை, திரைப்படக் கல்லூரி, கவின் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும், படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் முதலான அனைத்துப் பிரிவினர்க்கும் 10 நாள் முதல் 28 நாள் வரையிலான கருத்தரங்குகள்   ஒருங்கிணைந்து  நிகழ்த்தப்பட்டன.

பொது மக்களிடையே சங்க இலக்கியத்தைப் பரப்பும் திட்டம் : இத் திட்டத்தின் கீழ் சங்க இலக்கிய நூல்களை பொது மக்களிடையே அறிமுகப் படுத்தும் பணிக்காக  தமிழ்தாத்தா உ.வே.சா. பிறந்த நாளை யொட்டி சங்க இலக்கிய வாரம் கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் சுமார் 115 ஊர்களில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் சங்க இலக்கியம் தொடர்பாக நிகழ்த்தப்பட்டன. இதன் மூலம் பொது மக்களிடையே செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.