அரசன்விருத்தம்

From Tamil Wiki
Revision as of 17:10, 10 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அரசன் விருத்தம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அரசன் விருத்தம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். 10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும்.

பார்க்க :சிற்றிலக்கியங்கள்

உசாத்துணை

  • பிரபந்த தீபம் நூற்பா 5
  • பிரபந்த தீபிகை 24