being created

அமிர்தவசனி

From Tamil Wiki
Revision as of 00:45, 19 October 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அமிர்தவசனி, தமிழில் வெளியான முதல் மகளிர் இதழ். 1865 முதல் சென்னையில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் இவரே! இது ஒரு கிறிஸ்தவ சமயம் சார்ந்த இதழாக இருந்தாலும் இந்துக்களின் வாழ்வியல் மற்றும் கொள்கைகள், வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிட்டது.

பதிப்பு, வெளியீடு






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.