அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 18:00, 7 February 2022 by Ramya (talk | contribs)

அப்துல் ரகுமான் (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையில்நவல்பிட்டியில் 1846ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கியவகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்

நூல்கள் பட்டியல்

கும்மி

  • அகீதாக்கும்மி

மாலை

  • சரந்தீவு மாலை
  • நாச்சியார் மாலை

உசாத்துணை