அண்ணா பதக்கம்

From Tamil Wiki
Revision as of 21:49, 9 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அண்ணா பதக்கம், ஆண்டுதோறும், தமிழக அரசால், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் ஒருவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழங்கப்படுகிறது.