அணில் மாமா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
அணில் மாமா (1968 ) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) இவ்விதழ் [[அணில்]] இதழின் துணை இதழாக வெளிவந்தது.
அணில் மாமா (1968 ) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) இவ்விதழ் [[அணில்]] இதழின் துணை இதழாக வெளிவந்தது.


வெளியீடு
== வெளியீடு ==
இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கில்லாடி கிரி படக்கதை பின் அட்டையில் சிறப்பாக வந்துள்ளது. நடுப்பக்கத்தில் அணில் அண்ணா எழுதிய மந்திரவாதியும் மூன்று குள்ளர்களும் படக்கதை வெளியாகியுள்ளது. [[அணில் அண்ணா]] எழுதியுள்ள தொந்தி பூதமும் மந்திர நாயும் கதை இந்த இதழில் உள்ளது. சிறுவர்களுக்கான தொடர்கதை, ஒரு பக்கக் கதை எனச் சுவையாகத் தந்துள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான பதிலும். குறுக்கெழுத்துப் போட்டியும். ஈர்ப்புடைய குறிப்புகளும் இதழில் வெளியிட்டுள்ளது.


இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கில்லாடி கிரி படக்கதை பின் அட்டையில் சிறப்பாக வந்துள்ளது. நடுப்பக்கத்தில் அணில் அண்ணா எழுதிய மந்திரவாதியும் மூன்று குள்ளர்களும் படக்கதை வெளியாகியுள்ளது. அணில் அண்ணா எழுதியுள்ள தொந்தி பூதமும் மந்திர நாயும் கதை இந்த இதழில் உள்ளது. சிறுவர்களுக்கான தொடர்கதை, ஒரு பக்கக் கதை எனச் சுவையாகத் தந்துள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான பதிலும். குறுக்கெழுத்துப் போட்டியும். ஈர்ப்புடைய குறிப்புகளும் இதழில் வெளியிட்டுள்ளது.
== உசாத்துணை ==
 
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் <nowiki>https://www.thamizham.net/</nowiki>
* <nowiki>https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09</nowiki>
* http://anilanna.blogspot.com/2012/01/blog-post.html

Revision as of 12:24, 16 February 2022

அணில் மாமா

அணில் மாமா (1968 ) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) இவ்விதழ் அணில் இதழின் துணை இதழாக வெளிவந்தது.

வெளியீடு

இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கில்லாடி கிரி படக்கதை பின் அட்டையில் சிறப்பாக வந்துள்ளது. நடுப்பக்கத்தில் அணில் அண்ணா எழுதிய மந்திரவாதியும் மூன்று குள்ளர்களும் படக்கதை வெளியாகியுள்ளது. அணில் அண்ணா எழுதியுள்ள தொந்தி பூதமும் மந்திர நாயும் கதை இந்த இதழில் உள்ளது. சிறுவர்களுக்கான தொடர்கதை, ஒரு பக்கக் கதை எனச் சுவையாகத் தந்துள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான பதிலும். குறுக்கெழுத்துப் போட்டியும். ஈர்ப்புடைய குறிப்புகளும் இதழில் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09
  • http://anilanna.blogspot.com/2012/01/blog-post.html