under review

அணில் மாமா: Difference between revisions

From Tamil Wiki
(Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 3: Line 3:
அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) இவ்விதழ் [[அணில்]] இதழின் துணை இதழாக வெளிவந்தது.
அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) இவ்விதழ் [[அணில்]] இதழின் துணை இதழாக வெளிவந்தது.
== வெளியீடு ==
== வெளியீடு ==
1975-ஆம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் [[அணில் அண்ணா]]வின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .
1975-ம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் [[அணில் அண்ணா]]வின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
* [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்]
* https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள், கீற்று மார்ச் 2019]
* [https://anilanna.blogspot.com/2012/01/blog-post.html அணில் அண்ணா: அணில்; மிகை கற்பனை கதைகளின் முன்னோடி]
* [https://anilanna.blogspot.com/2012/01/blog-post.html அணில் அண்ணா: அணில்; மிகை கற்பனை கதைகளின் முன்னோடி]
{{Finalised}}
{{Finalised}}
Line 13: Line 13:
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]

Latest revision as of 07:21, 24 February 2024

To read the article in English: Anil Mama. ‎

அணில் மாமா

அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) இவ்விதழ் அணில் இதழின் துணை இதழாக வெளிவந்தது.

வெளியீடு

1975-ம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் அணில் அண்ணாவின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .

உசாத்துணை


✅Finalised Page