under review

அணில் மாமா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|அணில் மாமா அணில் மாமா (1978 ) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) வெளியீடு இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கி...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(23 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Anil Mama|Title of target article=Anil Mama}}
[[File:Anilmama.jpg|thumb|அணில் மாமா]]
[[File:Anilmama.jpg|thumb|அணில் மாமா]]
அணில் மாமா (1978 ) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்)
அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க [[சிறுவர் இதழ்கள்]]) இவ்விதழ் [[அணில்]] இதழின் துணை இதழாக வெளிவந்தது.
 
== வெளியீடு ==
வெளியீடு
1975-ம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் [[அணில் அண்ணா]]வின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .
 
== உசாத்துணை ==
இதழில் சித்தன் கேலிப்படம் வரைய ஆசிரியரின் கில்லாடி கிரி படக்கதை பின் அட்டையில் சிறப்பாக வந்துள்ளது. நடுப்பக்கத்தில் அணில் அண்ணா எழுதிய மந்திரவாதியும் மூன்று குள்ளர்களும் படக்கதை வெளியாகியுள்ளது. அணில் அண்ணா எழுதியுள்ள தொந்தி பூதமும் மந்திர நாயும் கதை இந்த இதழில் உள்ளது. சிறுவர்களுக்கான தொடர்கதை, ஒரு பக்கக் கதை எனச் சுவையாகத் தந்துள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான பதிலும். குறுக்கெழுத்துப் போட்டியும். ஈர்ப்புடைய குறிப்புகளும் இதழில் வெளியிட்டுள்ளது.
* [https://www.thamizham.net/ தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள், கீற்று மார்ச் 2019]
* [https://anilanna.blogspot.com/2012/01/blog-post.html அணில் அண்ணா: அணில்; மிகை கற்பனை கதைகளின் முன்னோடி]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிறுவர் இதழ்கள்]]

Latest revision as of 07:21, 24 February 2024

To read the article in English: Anil Mama. ‎

அணில் மாமா

அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) இவ்விதழ் அணில் இதழின் துணை இதழாக வெளிவந்தது.

வெளியீடு

1975-ம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் அணில் அண்ணாவின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .

உசாத்துணை


✅Finalised Page