அடியார் வரலாறு

From Tamil Wiki
Revision as of 17:26, 4 May 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அடியார் வரலாறு ( )தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட நான்காவது நூல். தமிழகத்தில் அச்சிடப்பட்ட இரண்டாவது தமிழ் நூல். பைபிளின் தொடக்ககால மொழியாக்கங்களில் ஒன்று. போர்ச்சுகீசிய மதப்பரப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அடியார் வரலாறு ( )தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட நான்காவது நூல். தமிழகத்தில் அச்சிடப்பட்ட இரண்டாவது தமிழ் நூல். பைபிளின் தொடக்ககால மொழியாக்கங்களில் ஒன்று. போர்ச்சுகீசிய மதப்பரப்புநர்களால் இந்நூல் திருநெல்வேலி மாவட்டம் புன்னக்காயலில் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியர் ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் என்னும் அண்ட்ரிக் அடிகளார்.

உருவாக்கம்

அடியார் வரலாறு ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அவர்களால் அச்சிடப்பட்டது.