அசோகனின் வைத்தியசாலை

From Tamil Wiki
Revision as of 09:16, 6 September 2022 by Jeyamohan (talk | contribs)
அசோகனின் வைத்தியசாலை

அசோகனின் வைத்தியசாலை ( ) நோயல் நடேசன் எழுதிய நாவல். இது நோயல் நடேசனின் விலங்குமருத்துவ அனுபவங்களை உருவகமாகக் கொண்டு ஈழத்து அரசியலையும் ஈழமக்களின் புலம்பெயர்தலில் உள்ள அவலங்களையும் பகடியுடன் சொல்லும் நாவல்.

எழுத்து, வெளியீடு

நோயல் நடேசன் இந்நாவலை 2013ல் பதிவுகள் இணைய இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார். 2014ல் இந்நாவல் முழுமைவடிவில் நூலாக வெளிவந்தது. கருப்புப் பிரதிகள் இதை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம் உசாத்துணை

அசோகனின் வைத்தியசாலை- மதிப்புரை

அசோகனின் வைத்தியசாலை மதிப்புரை