அகோர முனிவர்

From Tamil Wiki
Revision as of 19:59, 21 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அகோர முனிவர் (பொயு 17) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர் == வாழ்க்கை == இலக்கணவிளக்க வைத்தியநாத தேசிகரின் மாணவர்,...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அகோர முனிவர் (பொயு 17) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்

வாழ்க்கை

இலக்கணவிளக்க வைத்தியநாத தேசிகரின் மாணவர், பொயு 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல்கள்

கும்பகோணம் புராஅம்

திருக்கானப்பேர் புராணம்

வேதாரணிய புராணம்