being created

கௌதம சன்னா

From Tamil Wiki
Revision as of 16:15, 2 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "கௌதம சன்னா ===== நூல்கள் ===== * மதமாற்றத் தடைச்சட்டம் வரலாறும் விளைவகளும் - மருதா பதிப்பகம், 2006 * பண்டிதரின் கொடை - கலகம் பதிப்பகம், மற்றும் இரண்டாம் பதிப்பு சங்கம் பதிப்பகம், 2006 * க.அயோத்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கௌதம சன்னா

நூல்கள்
  • மதமாற்றத் தடைச்சட்டம் வரலாறும் விளைவகளும் - மருதா பதிப்பகம், 2006
  • பண்டிதரின் கொடை - கலகம் பதிப்பகம், மற்றும் இரண்டாம் பதிப்பு சங்கம் பதிப்பகம், 2006
  • க.அயோத்திதாச பண்டிதர், இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை - சாகித்ய அகாதமி வெளியீடு, 2007
  • அயோத்திதாச பண்டிதர் நூற்றாண்டு நினைவு மலர் (தொகுப்பாசிரியர்)- கரிசல் பதிப்பகம், 2014

ஆண்களின் விடுதலை, அன்னை மீனாம்பாள் உரை தென்னிந்தியாவின் பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடி (பதிப்பாசிரியர்) கரிசல் பதிப்பக வெளியீடு.

  • தமிழ் உயிர்- ஓவியங்களின் தொகுப்பு 2009ஆம் ஆண்டு நடந்த ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டிக்கும் விதமாக ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு. (தொகுப்பாசிரியர்) வெளியீடு கரிசல் பதிப்பகம், 2009
  • குறத்தியாறு -காப்பிய புதினம், கிழக்கு பதிப்பகம், 2017
  • திருவள்ளுவர் யார்? கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர் - தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம், 2019.
  • ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகளும் ஆவணங்களும் தொகுதி-1 – தொகுப்பாசிரியர், ஆழி பதிப்பகம், 2018
  • கலகத்தின் மறைபொருள், ஆழி பதிப்பகம், 2018.
  • Dialogues on Anti Castes Politics. Interviewed by Prof.Dr.Hugo Gorringe, Ediburg University, Dr.Micheal Collins, Colombia University, ஆழி பதிப்பகம் 2018.
  • ஆதிதிராவிடர் வரலாறு, தலைவர்கள் ஆவணங்கள் -ஆழி பதிப்பகம், 2018
  • இட ஒதுக்கீட்டின் மூல வரலாறு, விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதி கொள்கையின் தோற்றம் - ஆழி பதிப்பகம், 2021
  • அம்பேத்கரின் மனிதர் - எழிலினி பதிப்பகம், 2022
  • அம்பேத்கரின் மனிதர். எளிய தத்துவார்த்த உரையாடல், எழிலினி பதிப்பகம். 2022.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.