being created

பெரிய திருமடல்

From Tamil Wiki
Revision as of 01:18, 14 January 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பெரிய திருமடல் திருமங்கையாழ்வார் இயற்றிய மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூல். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுதியில் இடம் பெறுகிறது...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெரிய திருமடல் திருமங்கையாழ்வார் இயற்றிய மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூல். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தின் இயற்பா தொகுதியில் இடம் பெறுகிறது. பெண்கள் மடலேறுவதில்லை என்னும் சங்ககால மரபை மாற்றிய பிரபந்தம்.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.