சே. கல்பனா

From Tamil Wiki
Revision as of 16:47, 22 December 2022 by Ramya (talk | contribs)

சே. கல்பனா தமிழ் ஆய்வாளர், கட்டுரையாளர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கல்பனா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இளங்கலை அறிவியல் பயின்றார். தமிழில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தமிழில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சே. கல்பனா இணைய இதழ்களில் தமிழ் தொடர்பான கட்டுரைகள்

நூல் பட்டியல்

  • திருக்குறள்- பரிதியாரின் உரைத்திறன்
  • புறநானூற்றில் தமிழர் வாழ்வியல்
  • கணினியும் கன்னித்தமிழும்

இணைப்புகள்