தமிழ்ச்செம்மல் விருது
தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும், தமிழார்வலர்களுக்கு அவர்களது தமிழ்த் தொண்டினைச் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசால் 2015 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
விருது விபரம்
தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும், தமிழார்வலர்களுக்கு, சான்றோர்களுக்கு அவர்களது தமிழ்த் தொண்டினைச் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச்செம்மல் விருதினை வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், மாவட்ட ரீதியாக தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை 25,000/- மற்றும் தகுதியுரை கொண்டது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழார்வலர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதாளர்கள் பட்டியல் (2022 வரை)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.