வையா

From Tamil Wiki
Revision as of 16:41, 12 December 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். == வாழ்க்கை == இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-14) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.

வாழ்க்கை

இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-14) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என

நூல்கள்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை