குருதிப்புனல்
From Tamil Wiki
குருதிப்புனல் ( ) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். பழைய தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்னும் ஊரில் பண்ணையார்களால் ராமையா என்பவரின் குடிசை எரிக்கப்பட அதில் சிக்கி வேளாண்தொழிலாளர்கள் உயிரிழந்த நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட படைப்பு
எழுத்து,வெளியீடு
பின்னணி
கதைச்சுருக்கம்
விமர்சனங்கள்
விருது
குருதிப்புனல் நாவல் 1977 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது பெற்றது
திரைப்படம்
குருதிப்புனல் நாவலை தழுவி 1983 ல் கண்சிவந்தால் மண் சிவக்கும் என்னும் திரைப்படம் ஶ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெற்றது.
மொழியாக்கங்கள்
குருதிப்புனல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
- ஆங்கிலம் .க.நா.சுப்ரமணியம்
- வங்காளம் .சு. கிருஷ்ணமூர்த்தி.(மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது)