first review completed

மங்கை

From Tamil Wiki
Revision as of 14:12, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
மங்கை

மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்

வெளியீடு

மங்கை இதழ் 1946-ல் பெண்கள் இதழாக சக்தி அச்சகத்தில் இருந்து வெளிவந்தது. நான்காண்டுகாலம் வெளிவந்து 1950-ல் நின்றது

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.