தமிழ்க் கலம்பக நூல்கள்
From Tamil Wiki
தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படுவது. பல்வேறு பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ‘கலம்பகம்’ என அழைக்கப்படுவது போலப் பல்வேறு இலக்கிய வகைமைகளைக் கலந்து இயற்றப்படும் நூல்கள் ‘கலம்பகம்’ என அழைக்கப்படுகின்றன.
கலம்பக நூல்கள் பட்டியல்
தமிழின் முதல் கலம்பக நூல் நந்திக் கலம்பகம். தொடர்ந்து பலரும் பல தலைப்புகளில் கலம்பக நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றில் சில நூல்களின் பட்டியல் இது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.