being created

மகடூஉ முன்னிலை

From Tamil Wiki
Revision as of 18:02, 15 October 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் பேசுவது போலவும் எழுதும் முறைக்கு '''மகடூஉ முன்னிலை''' என்று பெயர். '''மகடூஉ''' என்பதற்குப் '''பெண்''' என்று பொருள். '''முன்னிலை''' என்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் பேசுவது போலவும் எழுதும் முறைக்கு மகடூஉ முன்னிலை என்று பெயர். மகடூஉ என்பதற்குப் பெண் என்று பொருள். முன்னிலை என்பதற்கு முன்னிலையாக்கிப் பேசுவது என்று பொருள். காரிகை என்பது பெண் என்னும் பொருள்தரும் ஒரு சொல். எனவே, காரிகையை முன்னிலைப்படுத்திப் பேசுவதாக இந்நூல் செய்யுள்கள் அமைந்திருப்பதால் இந்நூலுக்குக் காரிகை என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. இந்நூல் செய்யுள்களையும் காரிகை என வழங்குவதுண்டு.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.