under review

ஊர் வெண்பா

From Tamil Wiki
Revision as of 21:44, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Oor Venpa. ‎


ஊர் வெண்பா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் புகழைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது பெயர் நேரிசை. அவன் ஊர் வந்து சேர்ந்ததைப் பாடுவது ஊர் நேரிசை. அவன் வரவால் ஊர் சிறக்க வேண்டும் எனப் பாடுவது ஊர்வெண்பா.

வெண்பா வால்சிறப் பித்தூர் ஒருபான்
பாவிரித்து உரைப்பதுஊர் வெண்பா ஆகும் - முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 135

உசாத்துணை

பிரபந்த தீபிகை

இதர இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:31 IST