under review

உழிஞைமாலை (பாட்டியல்)

From Tamil Wiki
Revision as of 21:44, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Uzhingaimalai (Paatiyal). ‎


உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை

மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
உழிஞை மாலையா முணருங் காலே
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:28 IST