under review

கோபாலகிருஷ்ண தாசர்

From Tamil Wiki
Revision as of 00:53, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோபாலகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)

கோபாலகிருஷ்ண தாசர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப் புலவர். எம்பிரான் சதகம் நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கோபாலகிருஷ்ண தாசர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தவர். இடையர் மரபினர்.

இலக்கிய வாழ்க்கை

கோபாலகிருஷ்ண தாசர் 'எம்பிரான் சதகம்' நூலின் ஆசிரியர். காஞ்சிபுரம் அத்தகிரிப் பெருமானை முன்னிலையாகக் கொண்டு பாடிய துதி நூல் 'எம்பிரான் சதகம்'.

நூல் பட்டியல்

  • எம்பிரான் சதகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Aug-2023, 11:29:33 IST