under review

புறநிலைவாழ்த்து

From Tamil Wiki
Revision as of 15:07, 20 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:சிற்றிலக்கிய வகை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புறநிலைவாழ்த்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வழிபடுகின்ற தெய்வம் உன்னைப் புறத்திருந்து காப்பாற்ற, குற்றமில்லாத செல்வத்தோடு சிறப்பாக வளமுடன் வாழ்வாய் என்று மருட்பாவால் வாழ்த்துவது புறநிலைவாழ்த்து[1].

முதலில் வெண்பா அடிகளும் பின்னர் ஆசிரிய அடிகளும் கலந்தமைவது மருட்பா (மருள் - மயக்கம்)

அடிக்குறிப்புகள்

  1. ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159

உசாத்துணை

வெளி இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jan-2023, 06:37:37 IST