under review

கச்சபாலய தேவர்‌

From Tamil Wiki
Revision as of 11:14, 21 April 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors; Corrected year suffix text;)

கச்சபாலய தேவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். செய்யுட்கள், பொழிப்புரை, விரிவுரை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சபாலய தேவர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சபாலய தேவர் பழநிவெண்பாமாலை என்ற நூலை எழுதினார். திருச்செய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்ட ’வீரநாராயணர் விசயம்’ என்னும் நூலுக்குப் பொழிப்புரையும் விரிவுரையும் வழங்கினார்.

நூல் பட்டியல்

  • பழநிவெண்பாமாலை
பொழிப்புரை
  • வீரநாராயணர் விசயம்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.