ஹேரம்பநாதன்

From Tamil Wiki
Revision as of 09:54, 5 September 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''பா. ஹேரம்பநாதன்''' (''P. Heramba Nathan'', இறப்பு: 10 மே 2022)தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபலமான பாகவத மேளா கலைஞர். பரத நாட்டிய ஆசிரியர் இவர் நடன ஆசிரியராக இருந்து 200 இக்கும் மேற்பட்ட அரங்கேற்றங்கள், 1000 இற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பா. ஹேரம்பநாதன் (P. Heramba Nathan, இறப்பு: 10 மே 2022)தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபலமான பாகவத மேளா கலைஞர். பரத நாட்டிய ஆசிரியர் இவர் நடன ஆசிரியராக இருந்து 200 இக்கும் மேற்பட்ட அரங்கேற்றங்கள், 1000 இற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் என கண்டவர், 60 ஆண்டுகளாக நாட்டிய ஆசிரியராக பணியாற்றியவர்.











Template:Being Created