under review

தணிகை உலகநாதன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 01:04, 30 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தணிகை உலகநாதன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-

  • தணிகை உலகநாதன் (புலவர்): (கவிமணி தணிகை உலகநாதன்; புலவர் தணிகை உலகநாதன்; பாரியப்பன்; குருவிக்குடிலார்) (அக்டோபர் 01, 1921 - நவம்பர் 19, 1993) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதினார்.
  • தணிகை உலகநாதன் (நாடக ஆளுமை): (முனைவர் தணிகை உலகநாதன்) (பிறப்பு: நவம்பர் 02, 1933) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர்.

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 06:44:45 IST