being created

தனவைசிய ஊழியன்

From Tamil Wiki
Revision as of 23:04, 2 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Image Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தனவைசிய ஊழியன்

தனவைசிய இளைஞர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், செப்டம்பர் 11, 1919-ல், ‘தனவைசிய ஊழியர் சங்கம்’ என்ற அமைப்பை சொ. முருகப்பா தோற்றுவித்தார். தனவைசிய ஊழியர் சங்கத்தின் சார்பாக, 1920-ல் ’தனவைசிய ஊழியன்’ என்ற வார இதழ் தொடங்கப்பட்டது.

பதிப்பு, வெளியீடு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.