பி. சாம்பமூர்த்தி

பி. சாம்பமூர்த்தி (பிச்சு ஐயர் சாம்பமூர்த்தி) (பிப்ரவரி 14, 1901 - அக்டோபர் 23, 1973) இசைப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
பி. சாம்பமூர்த்தி, பிப்ரவரி 14, 1901 அன்று, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பித்ரகுண்டாவில், பிச்சு ஐயர் – பார்வதி அம்மாள் இணையருக்கு கடைசி மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். இரண்டு சகோதரிகள். நான்கு வயதில் தந்தையை இழந்தார். சென்னை தம்புச்செட்டித் தெருவில் இருந்த ஆர்ய பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். செயிண்ட் கேபிரியேல் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார்.
சென்னை கிறித்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (இண்டர்மீடியட்) கற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியல் மற்றும் புவியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.
தனி வாழ்க்கை
பி. சாம்பமூர்த்தி மணமானவர். மனைவி என்.எஸ். ஆனந்தவல்லி.
இசை வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.