கோபிகிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 06:29, 2 July 2022 by Tamizhkalai (talk | contribs)

கோபி கிருஷ்ணன் ( 1945- மே 10,2003) தமிழ் எழுத்தாளர். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்

பிறப்பு, கல்வி

அவர் 1945 இல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ரா குடும்பத்தில் பிறந்தார்.

தனி வாழ்க்கை

இலக்கியப் பணி

1983 இறுதியில் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். 20 ஆண்டுகளில் எழுதப்பட்ட அவருடைய 86 சிறுகதைகள் 4 குறுநாவல்களை இரு பெரும் வகைமைகளுக்குள் கொண்டுவரலாம். பிறழ்மனநிலை சார்ந்த கதைகள் ஒருவகை.வறுமை, இல்லாமை, போதாமை, கைவிடப்பட்ட ஒரு நிலை, ஒரு கௌரவமான வாழ்க்கைக்கான ஏக்கம், எதிர்பார்ப்புகளற்ற மனித உறவுகளுக்கான பெரு விழைவு இவற்றைப் பேசிய கதைகள் இன்னொரு வகை.. இரண்டுக்கும் இடையில் ஊடாட்டம் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இலக்கிய இடம்

இறப்பு