being created

திரிபு அணி

From Tamil Wiki
Revision as of 12:11, 24 November 2024 by Jayashree (talk | contribs) (Created page with "திரிபு அணி (திரிபணி) சொல்லணிகளில் ஒன்று. மடக்கணியின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்துமடங்கி வருவதனையும் திரிபணி என்ப. அத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திரிபு அணி (திரிபணி) சொல்லணிகளில் ஒன்று. மடக்கணியின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்துமடங்கி வருவதனையும் திரிபணி என்ப. அது திரிபு மடக்காம். ‘திரிபுஅந்தாதி’ என்ற சிறு பிரபந்தங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.