Disambiguation

நடராஜன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்க்கவிஞர் to தமிழ்க் கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நடராஜன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இரா. நடராசன்: இரா. நடராசன் (ஆயிஷா நடராசன்; பிறப்பு: டிசம்பர் 8, 1964) தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், கல்வியாளர்
  • இலக்கியா நடராஜன்: இலக்கியா நடராஜன் (பிறப்பு: ஜூலை 29, 1958) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர், அரசியல்வாதி
  • ஔவை நடராசன்: ஔவை து. நடராசன் (ஔவை நடராஜன்)(Avvai D. Natarajan; ஏப்ரல் 24, 1936 – நவம்பர் 21, 2022) தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர், பேச்சாளர்
  • செந்தீ நடராசன்: செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியலாளர், சமூக மானுடவியல் ஆய்வாளர், தொல்லியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோயிற்கலை ஆய்வாளர்
  • வீ. நடராஜன்: வீ. நடராஜன் (பிறப்பு: ஏப்ரல் 10, 1945 ) வீ. நடராஜா. மலேசியாவின் வரலாற்று ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், அகழ்வாராய்ச்சியாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.