சரவணமுத்து (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சரவணமுத்து என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சந்திரா சரவணமுத்து: சந்திரா சரவணமுத்து (ஆகஸ்ட் 12, 1939) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்களில் நடனம் ஆடினார்
- சரவணமுத்துப் புலவர்: சரவணமுத்துப் புலவர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்
- தி. த. சரவணமுத்துப் பிள்ளை: தி. த. சரவணமுத்துப் பிள்ளை (1865 - 1902) தமிழகத்தின் தொடக்ககால நாவலாசிரியர். ஈழத்தமிழர்
- வே. சரவணமுத்து: வே. சரவணமுத்து (பிறப்பு: பிப்ரவரி 2, 1921) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்தார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.