Disambiguation

சபாபதி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சபாபதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அஷ்டாவதானம் சபாபதி முதலியார்: அஷ்டாவதானம் சபாபதி முதலியார் (புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார்) என்ற இவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்
  • சபாபதி நாவலர்: சபாபதி நாவலர் (1846 - 1903) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், ஆசிரியர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சொற்பொழிவாளர்
  • சபாபதி முதலியார்: சபாபதி முதலியார் (காஞ்சிபுரம் சபாபதி முதலியார்) (1791-1871) தமிழ்ப் புலவர், சைவப்புலவர்
  • ந. பிரியா சபாபதி: ந. பிரியா சபாபதி (ஏப்ரல் 4, 1979) மாற்றுக்கல்விச் சிந்தனையாளர், கல்வியாளர், விமர்சகர், தமிழாசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.