Disambiguation

சந்திரசேகரன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 11:33, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்க்கவிஞர் to தமிழ்க் கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சந்திரசேகரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கி.சந்திரசேகரன்: கி. சந்திரசேகரன (1904 - ஆகஸ்ட் 28, 1988) தமிழ் எழுத்தாளர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
  • சந்திரசேகரம் ராசதுரை: சந்திரசேகரம் ராசதுரை (பிறப்பு: ஏப்ரல் 12, 1916) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். தவில் வித்துவான்
  • யுவன் சந்திரசேகர்: யுவன் சந்திரசேகர் (பிறப்பு: டிசம்பர் 14, 1961) தமிழ் எழுத்தாளர், கவிஞர். பின்நவீனத்துவ அழகியல் கூறுகளைகொண்டு எழுதிய முக்கியமான படைப்பாளி
  • ராஜா சந்திரசேகர்: ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க் கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.